Saturday, March 15

சிவலிங்கம், தம்பையா

0

1912 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய ஆசிரியரான இவர் மாணவர்களுக்கு ஓவிய பாடத்தினை மிகவும் நுணுக்கமாகக் கற்பித்த பெருமைக்குரியவர். 1987 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!