Browsing: கர்நாடக இசை

அறிமுகம் ஒலிப் பிளம்பாய் பீறிட்டுப்பாய்ந்த வர்ணங்களின் நாயகன். வலிகாமம் வடக்கு கலைப்பூமி. அதிலும் அளவெட்டி என்றால் சொல்லவும் வேண்டுமா? ஆன்மீகமும், தவில் நாதஸ்வரமும் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்…

1925-09-05 ஆம் நாள் காங்கேசன்துறை , கருகம்பானை என்னுமிடத்தில் பிறந்தவர். கர்நாடக சங்கீதக் கலையில் பணி யாற்றியவர்.இலங்கை வானொலியின் இசைக் கலைஞனாகத் திகழ்ந்தவர். அகில இலங்கை தமிழ்ப்…

அறிமுகம் 1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பெருமாள் கோயலடி இரசிக ரஞ்சன சபாவின் நடுநாயகமாகவும் ஜீவநாடியாகவம் விளங்கிய…

கோவிந்த உடையார் வழித்தோன்றல், பழைய விதானையார் வேலுப்பிள்ளையின் மகன் தம்பாப்பிள்ளையினதும், கொக்குவில் மேற்கு பிரபல கண்டி வர்த்தகர் கண்டிச் சபாபதியின் மகள் தங்கம்மாவினதும் ஏகபுத்திரன் பிரபல விஷேட…

1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதும் 1944 ஆம் ஆண்டு முதல் 1990 வரையில் தனிப்பட்ட இசை ஆசிரியராக இல்லங்கள் தோறும், சங்கீத சபாக்கள்…

மீசாலையைச் சேர்ந்த இவர் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவர். சங்கீத சாஸ்திரம் என்னும் நுணுக்க விளக்க நூலை 1966 ஆம் ஆண்டு வெளியிட்டவர்.

1914-08-30 ஆம் நாள் சாவகச்சேரி – கல்வயல் என்ற ஊரில் பிறந்தவர். சோதிடராகவும், இசைக்கலைஞராகவும் வாழ்ந்தவர். சங்கீதபூஷணம், இசையரசு, பண்ணிசைமணி போன்ற பட்டங்கள் பெற்றவர். 1992-01-02…

1934-04-11 ஆம் நாள் சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். இசைக்கலை வரலாற்றில் ஈழத்துச் சுந்தராம்பாள் என அழைக்கப்பட்டவர். 2000-11-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…