Browsing: அமெரிக்கன் இலங்கைமி~ன் தென் இந்தியத்திருச்சபைத் தேவாலயங்கள்

1656ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் தாங்கள் அனுசரித்த சமயமாகிய புரட்டஸ்தாந்து சமயத்தினைப் பரப்பும் போது இவ்வாலயத்தினையும் புரட்டஸ்தாந்து வழிபாட்டிற்காகப் பாவிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் 1796 வரை…

1819ஆம் ஆண்டு வின்சிலோ,ஸ்போல்டிங்,வூட்வேட்,ஸ்கடர் ஆகிய நான்கு குருமாரும் அவர்கள் மனைவியரும் 2ஆம் கட்ட அமெரிக்க மிஷன் தொண்டர்களாக “இந்துஸ்” எனும் கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு பயணத்தினை மேற்கொண்டனர்.…

போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டில் இலங்கை மண்ணில்  காலடி எடுத்து வைத்தனர். 1620 ஆம் ஆண்டில் இவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தினைக் கைப்பற்றினார்கள்.தாம் கைப்பற்றும் நாடுகளில் கத்தோலிக்க சமயத்தினைப்…

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் காணப்படும் தேவாலயமும் அதனருகில் காணப்படும் குருமனையுமே அமெரிக்கன் மிஷன் தொண்டர்களுடைய முதலாவது தலைமைப் பணிக்களமாகும்.அமெரிக்கன் மிஷன்தொண்டர்களில் முதன்முதலில் இலங்கை மண்ணில் காலடி…

1626ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில்  நிலவிய காலம் (1505 – 1656) கத்தோலிக்க இயேசுசபைக் குருக்களால் கட்டப்பட்டது. 31 வருடங்கள் இத்தேவாலயத்தையும், இதற்கு அருகில் கட்டப்பட்ட…

அமெரிக்கன் மிஷன் தொண்டர்களால் 1834 இல் ஆரம்பிக்கப்பட்ட திருச்ச பை மக்களுக்கான வழிபாட்டிடமாகும். 1816 இல் இலங்கை மண்ணில் கால்பதித்த அமெரிக்க மி~னினுடைய முதலாவது தொண்டர் அணியினர்…