Month: February 2022

1943.06.24 ஆம் நாள் யாழ் தீபகற்பம் – தம்பாட்டி, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். தனது தந்தையாரிடம் மிருதங்கக்கலையைக் கற்று காந்திஜி நாடக மன்றத்தினால் யாழ் மாவட்டத்தில்…

யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ்வரம், வயலின், வாய்ப்பாட்டு ஆகிய கலைகளில் சிறந்து விளங்கியவர்

1924.03.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ் வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1980.07.15…

1924.03.10 ஆம் நாள் நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.…

1903.11.16 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி மட்டுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். கவிதை, நாடகம், கரகம், காவடி ஆகிய கலைகளில் நிபுணராக ஈடுபட்டவராயினும் கரகாட்டக்கலையிலேயே…

1939-03-07 ஆம் நாள் சிந்துபுரம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். நாட்டுக்கூத்து, கிராமியக் கலை, எழுத்தாக்கம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், அநுமனாட்டம் போன்றகலைகளில் சிறந்து விளங்கினாலும்…

எஸ்.பொ. என அறியப்படும் இவர் 1932-06-04 ஆம் நாள் யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்தவர். சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில்…

தெணியம்பை,வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா அனந்தராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட அனந்தராஜ் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி  நடராஜா குணலட்சுமி தம்பதிகளுக்கு…

1927-11-13 ஆம் நாள் உரும்பிராய் என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி ஐயா அவர்களது தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். சஞ்சிகைகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பல நூறு கட்டுரைகளை…