Browsing: சமயமும் தத்துவமும்

சைவத்தமிழ் வளர்க்கும் அதைப்பேணிப்பாதுகாக்கும் சிவபுமியாகத் திகழம் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும்  தெல்லிப்பளை துர்க்கையம்மன் சன்னிதானத்தை வாழ்விடமாகவும் கொண்ட  தவமைந்தன் சிவபாலன் அவர்கள்  காசிநாதர் சிவகாமிசுந்தரி…

அறிமுகம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ…

தமக்கெனச் சிறிதும் வைக்காது தொடர்ந்து வழங்கிய பரந்தமனப்பான்மையினராக அந்தணர் குலத்து விளக்காக உயர்பண்பாளராக யாழ்ப்பாணத்து நல்லூரில் பிரம்மஸ்ரீ கார்த்திகேயக் குருக்கள் தம்பதியரின் புதல்வனாக கைலாசநாதக் குருக்கள் பிறந்தார்.…

சைவப்புலவர், கலாபூஷணம் என்றெல்லாம் அறியப்பட்ட சு.செல்லத்துரை அவர்கள் யாழ்ப்பாணத் தின் மூதறிஞராய் – எம் சமூகத்தின் வழிகாட்டியாய் பல்துறை ஆளுமையுடன் எம்மத்தியில் எழிமை யோடு வாழ்ந்து சைவசித்தாந்தம்,…

1935.12.18 ஆம் நாள் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய ஒன்பதாவது வயதில் திருக்கணித பஞ்சாங்கக்கணிதர் சி.சுப்பிரமணியஐயர் அவர்களால் யாழ்ப்பாணம் மட்டுவிலுக்கு அழைத்து வரப்பட்டார். இளமைக் கல்வியை…

1916-10-21 ஆம் நாள் நெடுந்தீவில் பிறந்த இவர் கிளிநொச்சியில் ஜெயந்திநகர் என்னுமிடத்தில் வாழ்ந்தவர். வே.கதிரவேலு அவர்கள் சமூக சேவைக்கு மகுடம் சூட்டிய பெருந்தகையாளனாவார். திருத்தொண்டர், பேரன்பர்,…

யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை கிழக்கில் கதிரவேலு தையலாச்சி தம்பதிகளின் புதல்வனாக 1863 ஆம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகம் என்பது இவரது பிள்ளைப்பராயப் பெயராகும். உலக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்…

சாவகச்சேரி- எழுதுமட்டுவாள் என்னும் இடத்தினில் பிறந்த இவர் அபரக்கிரியைகள் செய்வதிலும் கவிதை, நினைவுக் கல்வெட்டுக்களை எழுதுவதிலும் திறன் பெற்றதுடன் புராணபடனம், சோதிடம், மாந்திரிகம், விசகடி வைத்தியம் என்பனவற்றிலும்…

குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச் சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் தொண்டுகள் புரிந்து வந்த…

பெரியண்ணன் செல்வரத்தினம் அவர்கள் 1906 ஆம் ஆண்டுநவம்பர் 19ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் மனைவி முத்தம்மாளுக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் திரு.செல்வரத்தினம். யாழ்ப்பாணம் மத்திய…