Month: October 2021

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் மெதடிஸ்த திருச்சபையினர் (வெஸ்லியன்) தேவாலயத்தினையும் பாடசாலையையும் அமைத்து தமது மதத்தினை வளர்த்தனர். 1822ஆம் ஆண்டில் பருத்தித்துறையில் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றைக் கட்டினர். 1823இல் இன்றைய…

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் காணப்படும் தேவாலயமும் அதனருகில் காணப்படும் குருமனையுமே அமெரிக்கன் மிஷன் தொண்டர்களுடைய முதலாவது தலைமைப் பணிக்களமாகும்.அமெரிக்கன் மிஷன்தொண்டர்களில் முதன்முதலில் இலங்கை மண்ணில் காலடி…

1626ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில்  நிலவிய காலம் (1505 – 1656) கத்தோலிக்க இயேசுசபைக் குருக்களால் கட்டப்பட்டது. 31 வருடங்கள் இத்தேவாலயத்தையும், இதற்கு அருகில் கட்டப்பட்ட…

அமெரிக்கன் மிஷன் தொண்டர்களால் 1834 இல் ஆரம்பிக்கப்பட்ட திருச்ச பை மக்களுக்கான வழிபாட்டிடமாகும். 1816 இல் இலங்கை மண்ணில் கால்பதித்த அமெரிக்க மி~னினுடைய முதலாவது தொண்டர் அணியினர்…

இலங்கையின் வடபகுதியின் கத்தோலிக்கமையம்  என அழைக்கப்படக்கூடிய யாழ். ஆயர் இல்லத்திற்கு அருகாமையில் அமைந்து பலகத்தோலிக்க ஆலயங்கள் புடைசூழ யாழ். பிரதான வீதிக்கு சமீபமாக கதிற்றல் வீதியில் பிரமாண்டமான…

மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயம் ஆரம்பகால மன்னராட்சிக் காலத்தில் போர்வீரர்களாக இருந்த கரையோரப் பிரதேச மக்களில் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழில் செய்யும் நோக்கோடு…

இலங்கையும் இந்தியாவும் அமைந்திருக்கும் இந்து சமுத்திரத்தில் உள்ள பாக்கு நீரிணையி;ல் அமைந்திருப்பது கச்சதீவாகும். தமிழ்நாட்டின் இராஜேஸ்வர மாவட்டத்திற்கும் இலங்கையின்யாழ்.மாவட்டத்திற்கும் இலங்கையின் யாழ். மாவட்டத்திற்குமிடையே ஏறக்குறைய 30 கடல்மைல்…

 யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 71 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள இவ் ஆலயம் 1622ம் ஆண்டு புரட்டாதி மாதம் 8ம் திகதி யாழ்ப்பாணக் கோட்டையில் அர்ப்பணிக்கப்பட்ட…

கார்மேல் அன்னை கோவில் – குருநகர்யாழ். புனித மரியன்னை பேராலயத்தின் துணைப் பங்குகளில் ஒன்றான குருநகர்கார்மேல் அன்னை ஆலயமானது 1893-1919 காலப்பகுதியில் யாழ்.மறை மாவட்டத்தை மேதகு ஹென்றியூலன்…

இலங்கைத் திருநாட்டின் வடகோடியில் உள்ள தொண்டமானாற்றங்கரையில் செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு இவ் ஆலய அமைவிடமான வல்லியாற்றங்கரையில் உள்ள மரநிழலின் கீழ்…