Day: October 23, 2021

மாட்டு வண்டில்ச் சவாரி ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இவ்விளையாட்டு இருந்திருக்கின்றது. விவசாயிகள் தமது அறுவடைக் காலம் முடிவடைந்த  வசந்த காலத்தில் தமது காளைகளைக் கொண்டு இப்போட்டிகளை நடத்தியுள்ளனர். மாடுகளை…

தமழிர்களது பாரம்பரிய விளையாட்டுக்களில் பேகாரத்தேங்காய் அடித்தல் தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வரும் பண்பாட்டு விளையாட்டாகும். சித்திரை வருடப்பிறப்பினை முன்னிட்டு பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியிலும் சனசமூக நிலையங்கள் தோறும் நடத்தப்பட்டு…

1930 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த ஈழகேசரி என்னும் வரலாற் றுப்புகழுடையதும் ஈழத்தில் பல படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையையும் ஈழத்தின் பல விடயங்களை ஆவணப்படுத்திய பெருமையையும் தன்னகத்தே…

1841 ஆம் ஆண்டு அமெரிக்க மிஸனரியின் ஆதரவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உதயதாரகை முதலாவது தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமையுடையது. ஆரம்ப கால பிரதம ஆசிரியர்களாக மெஸ்N~ஸ்பே~pன் மற்றும்…

யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரியின் நாடக அரங்கியலுக்கான வெளியீடாக அமரர் வீ.எம்.குகராஜா அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு அரங்கம் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையால் சைவசமயத்தின் பரப்பரை ஏடாக இந்துசாதனம் என்ற சஞ்சிகையானது தொடர்ந்தும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    யாழ்ப்பாணத்தில் கிராமிய வறுமையை தணித்த பொருளாதார முறைமைகளில் அற்ஹோம் அல்லது (Athome)  பணவரவுச் சடங்கு எனப்படும் பொருளாதார முறைமைக்கும் பெரும் பங்கு உண்டு.  கிறிஸ்தவ…