Saturday, October 5

சங்கரசுப்பையர் (பிரம்ம ஸ்ரீ )

0

1873 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் உடுவிலில் வாழ்ந்தவர். இசைச் சொற்பொழிவின் மூலம் மக்களை ஆன்மீக நெறிப்படுத்தியவர். 1943 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!