இணைய வழி அரும்காட்சிகயத்திற்கான பராமரிப்புச் செலவு அன்பளிப்பு
யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடத்தினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற இணையவழி அரும்காட்சியகத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதற்காக அதன் பராமரிப்பு ஆள்களப்பெயர் (Domain Name) மற்றும் வருடாந்த வாடகை, ஆகிய செலவினங்களுக்கான (ரூபா 25,000.00) இருபத்தையாயிரம் ரூபாவினை கலைஞர்களின் சார்பில் பொறுப்பேற்று வழங்கிய கலைஞர், தொல்புரம் கலாலயம் நாடக மன்றத்தின் தலைவர் யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடத்தின் மதியுரைஞர் மூதவை உறுப்பினருமான திருவாளர் செல்லையா உதயச்சந்திரன் அவர்களுக்கு யாழ்ப்பாணப்பெட்டகம்- நிழலுருக் கலைக்கூடத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அவர் கலையுலகில் பிரகாசிக்க வாழ்த்துகின்றோம்.