Saturday, October 5

புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அச்சுவேலி

0

சேர் சிற்றம்பலம் ஏபிரகாம் காடினரால் தனது காணியில் பெண்களுக்கான பாடசாலை ஒன்றை அமைக்கும் நோக்கில் புனித தெரேசாள் பாடசாலையை தனது பிறந்தநாளாகிய 1946-01-06 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தார்.தரம் 1 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களை உள்ளடக்கியதாக கல்விப்பணிகளையாற்றும் வண் சீ தரப் பாடசாலையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!