Tuesday, October 29

நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில் அரியாலை

0

யாழ்ப்பாணம் அரியாலையில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் (யு9) சுமார் 100 மீற்றர் மேற்காக அமைந்துள்ளது. இதன ;மூலவிக்கிரகமானது காசியில் இருந்து கச்சிக்கணேசையரால் கொண்டுவரப்பட்டதாகக்கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. 1918 ஆம் ஆண்டு அட்வகேட் அருளம்பலம் இந்தஆலயத்தை விரிவாக்க உதவினார். இந்த கோவில் அ ரியாலை சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை மகாத்மா காந்தி,யோகர் சுவாமிகள், குன்றக்குடி அடிகள் போன்ற பெரியார்கள் தரிசனம் செய்திருக்கின்றார்கள்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!