மோகனாம்பிகை, கணேசன் 0 By ADMIN on February 5, 2022 கர்நாடக இசை Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1934-04-11 ஆம் நாள் சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். இசைக்கலை வரலாற்றில் ஈழத்துச் சுந்தராம்பாள் என அழைக்கப்பட்டவர். 2000-11-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 305