Thursday, May 2

மோகனாம்பிகை, கணேசன்

0

 

1934-04-11 ஆம் நாள் சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். இசைக்கலை வரலாற்றில் ஈழத்துச் சுந்தராம்பாள் என அழைக்கப்பட்டவர். 2000-11-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!