Day: February 5, 2022

1932.12.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாடகக் கலைஞன். இவரால் எழுதப்பெற்று நடிக்கப்பட்ட நாடகங்கள் நாடளாவிய ரீதியில் பல தடவைகள்…

மீசாலையைச் சேர்ந்த இவர் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவர். சங்கீத சாஸ்திரம் என்னும் நுணுக்க விளக்க நூலை 1966 ஆம் ஆண்டு வெளியிட்டவர்.

1914-08-30 ஆம் நாள் சாவகச்சேரி – கல்வயல் என்ற ஊரில் பிறந்தவர். சோதிடராகவும், இசைக்கலைஞராகவும் வாழ்ந்தவர். சங்கீதபூஷணம், இசையரசு, பண்ணிசைமணி போன்ற பட்டங்கள் பெற்றவர். 1992-01-02…

1934-04-11 ஆம் நாள் சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். இசைக்கலை வரலாற்றில் ஈழத்துச் சுந்தராம்பாள் என அழைக்கப்பட்டவர். 2000-11-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம்…

1920-07-26 ஆம் நாள் தெல்லிப்பளை – பன்னாலை என்னும் இடத்தில் பிறந்தவர். நாடக நடிகர், சொற்பொழிவாளர், இசைமணி என அழைக்கப்பட்டவர். அண்ணாமலை இசைக்கல்லூரியில் சங்கீத பூ~ணம்…

1948-03-15 ஆம் நாள் அளவெட்டி என்னுமிடத்தில் பிறந்தவர். சங்கீத ஆசிரியராகவும், தம்புராக் கலைஞனாகவும் வாழ்ந்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் பல சங்கீத வித்துவான்களையும், கலைஞர்களையும் , ஆசிரியர்களையும்…

1898-07-15 ஆம் நாள் அச்சுவேலி என்னுமிடத்தில் பிறந்தவர். கொலம்பியா இசைத் தட்டில் முதலாவது குரல் பதித்த யாழ்ப்பாணத்து இசைக்கலைஞனாவார். சொற்பொழிவாளரா கவும், கவிஞராகவும், பாடகராகவும் விளங்கிய இவர்…

1924-09-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் டச்சு வீதி சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். சிற்ப, ஓவிய, நாடகக் கலைஞனாக வாழ்ந்தாலும் ஓவியக் கலையிலேயே பிரகாசித்தவர். திரைப்பட நடிகர்களின்…

1934-06-28 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மனித உருவங்கள், கடவுளர், பறவைகள் மற்றும் இயற்கைக் காட்சிகளை தனித்துவமுடைய தாகவும் உயிரோட்ட முடையதாகவும் வரைவதில்…

பிரதேச செயலகம் அருகாமை, கோப்பாய் வடக்கு என்ற இடத்தில் பிறந்தவர். அமரர் ஆட்மணியம் அவர்களிடம் ஓவியக் கலையினைக் கற்று பிரபலமான தொழில் முறை சார்ந்த ஓவியனாக மிளிர்ந்தவர்.…