Thursday, May 2

சங்கீதபூஷணம், விநாசித்தம்பி, சின்னையா

0

 

1914-08-30 ஆம் நாள் சாவகச்சேரி – கல்வயல் என்ற ஊரில் பிறந்தவர். சோதிடராகவும், இசைக்கலைஞராகவும் வாழ்ந்தவர். சங்கீதபூஷணம், இசையரசு, பண்ணிசைமணி போன்ற பட்டங்கள் பெற்றவர். 1992-01-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!