சங்கீதபூஷணம், விநாசித்தம்பி, சின்னையா 0 By ADMIN on February 5, 2022 கர்நாடக இசை Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1914-08-30 ஆம் நாள் சாவகச்சேரி – கல்வயல் என்ற ஊரில் பிறந்தவர். சோதிடராகவும், இசைக்கலைஞராகவும் வாழ்ந்தவர். சங்கீதபூஷணம், இசையரசு, பண்ணிசைமணி போன்ற பட்டங்கள் பெற்றவர். 1992-01-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 364