1841 ஆம் ஆண்டு அமெரிக்க மிஸனரியின் ஆதரவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உதயதாரகை முதலாவது தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமையுடையது. ஆரம்ப கால பிரதம ஆசிரியர்களாக மெஸ்N~ஸ்பே~pன் மற்றும்…
Month: October 2021
யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரியின் நாடக அரங்கியலுக்கான வெளியீடாக அமரர் வீ.எம்.குகராஜா அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு அரங்கம் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையால் சைவசமயத்தின் பரப்பரை ஏடாக இந்துசாதனம் என்ற சஞ்சிகையானது தொடர்ந்தும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் கிராமிய வறுமையை தணித்த பொருளாதார முறைமைகளில் அற்ஹோம் அல்லது (Athome) பணவரவுச் சடங்கு எனப்படும் பொருளாதார முறைமைக்கும் பெரும் பங்கு உண்டு. கிறிஸ்தவ…
நெடுந்தீவுப் பிரதேசத்தில் காணப்படும் வீட்டின் பாதுகாப்பு வேலியாகும். இவ்வேலியானது முருகைக்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இறுக்குவார்கள். இதனை செய்வதற்கு தினக்குலி வேலையாக செயற்படுத்திவருகின்றனர். இது இவர்களது தனித்துவமான…
வீடு இருக்கும் வளவிற்கு, அல்லது பயிர், விவசாய நிலங்களுக்கு எல்லையிட்டு, பாதுகாப்பதற்கு பல வகையான வேலிகள் காணப்படு கின்றன. தென்னோலை கிடுகு வேலைி, பனைமட்டை வேலி, கம்பி…
