Month: March 2022

கரவெட்டிப் பிரதேசத்தில் உள்ள வதிரி எனும் கிராமத்தில் அண்ணாமலை சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு 1930.12.07 இல் பிறந்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைபெற்ற இவர் ஒரு…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் இசை நாடகங்களிலும் வரலாற்று நாடகங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர். இவரது படைப்புக்கள் மூலம் ஆற்றலுள்ள பல கலைஞர்கள்…

தேவமகால், வதிரி, நெல்லியடி வடக்கு என்னும் இடத்தில் 02.12.1908 ஆம் நாள் பிறந்தவர். இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த திருவாளர் சின்னையா சாயிபாபா அவர்கள் குருவாகக்…

1891-06-10 ஆம் நாள் காங்கேசன்துறை -மயிலிட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளரா கப் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும்,…

1891-10-03 ஆம் நாள் வேலணை, வங்களாவடி என்னும் இடத்தில் பிறந்தவர். தந்தை வேலுப்பிள்ளை அம்பலவாணர், தாயார் இராசம்மா. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மி~ன் பாடசாலையில் பெற்றார்.…

தம்பையா 1903 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்காவற்றுறை, கரம்பொன் என்ற ஊரில் தம்பையா, ரோசமுத்து ஆகியோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை ஊர்காவற்றுறையில் கப்பல் சொந்தக் காரராக…

1930-10-09 ஆம் நாள் அளவெட்டி – நாதோலை என்னும் சிற்றூரில் பிறந்து சிறுவிளானை வாழ்விடமாகக் கொண்டிருந்தார். மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் இசை பயின்ற முதலாவது மாணவன் என்ற…

“பாரதிபவனம்” கவிஞர் செல்லையா வீதி , அல்வாய் எனுமிடத்தில் 1922.6.11 ஆம் நாள் பிறந்தார். இவர் அல்வாயூர் கவிஞர் அண்ணாவியத்தில் உருவாக்கப்பட்ட பல நாடகங்களில் நடித்து வந்தார்.…

1917.7.21 ஆம் நாள் அல்வாய் என்ற இடத்தில் பிறந்தவர். கவிதை, நாடகம் குறிப்பாக இசை நாடகங்களை எழுதியும் அண்ணாவியம் செய்தும் நடித்தும் வந்துள்ளார். 1935 முதல் 1987…

1873 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் உடுவிலில் வாழ்ந்தவர். இசைச் சொற்பொழிவின் மூலம் மக்களை ஆன்மீக நெறிப்படுத்தியவர். 1943 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து…