Saturday, September 14

வைத்திலிங்கம், இளையதம்பி

0

 

1927.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டு வண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2000.12.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!