Day: November 7, 2021

1656ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் தாங்கள் அனுசரித்த சமயமாகிய புரட்டஸ்தாந்து சமயத்தினைப் பரப்பும் போது இவ்வாலயத்தினையும் புரட்டஸ்தாந்து வழிபாட்டிற்காகப் பாவிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் 1796 வரை…

1819ஆம் ஆண்டு வின்சிலோ,ஸ்போல்டிங்,வூட்வேட்,ஸ்கடர் ஆகிய நான்கு குருமாரும் அவர்கள் மனைவியரும் 2ஆம் கட்ட அமெரிக்க மிஷன் தொண்டர்களாக “இந்துஸ்” எனும் கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு பயணத்தினை மேற்கொண்டனர்.…

போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டில் இலங்கை மண்ணில்  காலடி எடுத்து வைத்தனர். 1620 ஆம் ஆண்டில் இவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தினைக் கைப்பற்றினார்கள்.தாம் கைப்பற்றும் நாடுகளில் கத்தோலிக்க சமயத்தினைப்…

20 அடி கொண்ட சிறு கொட்டிலாக இருந்த இவ்வாலயத்தினை எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் பொறுப்பெடுத்து சிறுகொட்டிலாக இருந்த ஆலயத்தினை புதிதாகக் கட்டுவதற்கு 1972 ஆம் ஆண்டு யாழ்.மறை மாவட்ட…

பாஷையூர் அமையப்பெற்றுள்ள இவ்வாலயம் 1844 ஆம் ஆண்டு ஒறற்ரோறியன் சபையைச் சேர்ந்த அருட்திரு யுவக்கீன் கபிரியேல் அடிகளால் இவ்வாலயம் கிடுகுக் கொட்டிலால் அமைக்கப்பட்டு பின்னர் 1850 ஆம்…

ஊர்காவற்றுறையில் அமையப்பெற்றுள்ள இவ்வாலயத்தில் ஒவ்வொரு வருடத்திலும் ஆனி மாதம் 13 ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாலய வரலாற்றினை வாசகர்கள் பதிவிடுங்கள்

ஊர்காவற்றுறை, சரவணை, சின்னமடுகிராமத்தில் அமையப்பெற்றுள்ள இவ் வாலயம் அரச வர்த்தமானி பிரசுராலயங்களில் ஒன்றாக விளங்குகின்றது. ஜூலை மாதத்தில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். யாத்திரைத்தலம் என அழைக்கப்படும் இவ்…

ஞானப்பிரகாசரின் குறிப்புக்களிலிருந்து 1800 ஆம் ஆண்டளவில் சிறிய ஆலயமாக அல்வாய் வடக்கு என்ற பகுதியில் அமைந்திருந்தது. மீண்டும் 1860 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இவ் ஆலயத்தினை அமைப்பதில்…

இவ் ஆலயம் பருத்தித்துறைப் பகுதியில்மிகப் பழமையானது என நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய “ஓஓஏ லுநயசள ஊயவாழடiஉ Pசழபசநளள” (1893 – 1918) என்ற நூலின் பக்கம்…

பதினெட்டாம் நூற்றாண்டில் கருணாகரத்தொண்டைமானால் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாலயம்உரும்பிராய் இணுவில் மக்களால் வழிபடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. உரும்பிராய் மேற்கில்இணுவிலை அண்மித்த பகுதியில் மூன்றுகோயிலடி என அழைக்கப்படும் பகுதியில் மூர்த்தி,தலம், தீர்த்தம், கோபுரம்,…