Sunday, October 6

சுப்பிரமணியம், தம்பையா

0

 

1929.05.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து அராலி என்ற இடத்தில் வாழ்ந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் பந்தயம் கட்டிச்சவாரி செய்வதில் வல்லவர். சவாரிச் சுப்பண்ணை என அழைக்கப்பட்டவர். 2006.05.12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!