ஆறுமுகம், தம்பையா 0 By ADMIN on November 8, 2021 மாட்டுவண்டில்ச்சவாரி Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1910.10.24 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அச்செழு, புன்னாலைக்கட்டுவன் என்ற ஊரில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர். இவரது சவாரிச் செயற்பாட்டின் திறன் காரணமாக சுருளி கந்தையா என அழைக்கப்பட்டார். Post Views: 422