Friday, April 19

வணக்கஸ்தலங்கள் விபரம்

0

பிள்ளையாராலயம் 

அருள்மிகு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் கோயில் கோண்டாவில்

அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் கோயில் ஆசிமடம் கோண்டாவில் கிழக்கு

அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயம் நாயன்மார்கட்டு

அருள்மிகு ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையாராலயம்,நீர்வேலி

அருள்மிகு ஸ்ரீ அகாயக்குளம் பிள்ளையார் கோயில் , அராலி தெற்கு

அருள்மிகு ஸ்ரீ அழகொல்லை விநாயகர் ஆலயம் அளவெட்டி

அருள்மிகு ஸ்ரீ ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயம்இளவாலை

அருள்மிகு ஸ்ரீ இத்தியடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம்சங்கத்தானை,சாவகச்சேரி

அருள்மிகு ஸ்ரீ இறுப்பிடடி பெரியபுலம் பிள்ளையார் ஆலயம் – 6ஆம் வட்டாரம்,புங்குடுதீவு

அருள்மிகு ஸ்ரீ இலந்தைவனம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் வேலணை,

அருள்மிகு ஸ்ரீ உப்புமடம் பிள்ளையார் ஆலயம்

அருள்மிகு ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயகர் ஆலயம்

அருள்மிகு ஸ்ரீ ஒக்களைப்பிள்ளையார் ஆலயம்கைதடி

அருள்மிகு ஸ்ரீ கருணாகரப்பிள்ளையார் ஆலயம்உரும்பிராய்

அருள்மிகு ஸ்ரீ காசிப்பிள்ளையார் ஆலயம்தெல்லிப்பளை

அருள்மிகு ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் கோயில், வரணி வடக்கு கும்பிட்டான்புலம்

அருள்மிகு ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்புங்குடுதீவு

அருள்மிகு ஸ்ரீ கல்வம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோயில்,சந்திரபுரம்,மட்டுவில்

அருள்மிகு ஸ்ரீ கல்வளைப்பிள்ளையார் ஆலயம்சண்டிருப்பாய்

அருள்மிகு ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகராலயம் இருபாலை

அருள்மிகு ஸ்ரீ குருக்கட்டுப்பிள்ளையார்

அருள்மிகு ஸ்ரீ குளத்தடிப்பிள்ளையார் ஆலயம்நாயன்மார்கட்டு

அருள்மிகு ஸ்ரீ கும்பளாவளைப்பிள்ளையார் ஆலயம்அளவெட்டி

அருள்மிகு ஸ்ரீ குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்அளவெட்டி

அருள்மிகு ஸ்ரீ கைதடி வீரகத்திப்பிள்ளையார்

அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம்; – நல்லூர்

அருள்மிகு ஸ்ரீ கேசரப்பிட்டி பெரியதம்பிரன்,பிள்ளையார் உடனுறை காளியம்பாள் கோயில்கொடிகாமம்

அருள்மிகு ஸ்ரீ கொம்பு தட்டிப்பிள்ளையார் கோயில்

அருள்மிகு ஸ்ரீ தலம்காவல் பிள்ளையார் ஆலயம்திருநெல்வேலி

அருள்மிகு ஸ்ரீ தட்டான்குளம் திருநீலகண்டப் பிள்ளையார் கோயில்மீசாலை,வடக்கு

அருள்மிகு ஸ்ரீ தச்சன்தோப்பு சிந்தாமணி விநாயகராலயம், கரவெட்டி

அருள்மிகு ஸ்ரீ அம்பலவாணர் வேதவனம் பிள்ளையார் கோயில்,தாவடி

அருள்மிகு ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயம்கரவெட்டி

அருள்மிகு ஸ்ரீ திருவெண்காடு சித்திவிநாயகர் கோயில் மண்டைதீவு

அருள்மிகு ஸ்ரீ சம்பாவெளி வீரகத்திப்பிள்ளையாராலயம்விடத்தற்பளை

அருள்மிகு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் ஆலயம்

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகராலயம்,ஆயாக்கடவை,புன்னாலைக்கட்டுவன்

அருள்மிகு ஸ்ரீ சொர்ணசித்தி விநாயகர் ஆலயம், கொக்குவில் மெற்கு

அருள்மிகு ஸ்ரீ பரரயஜசேகரப்பிள்ளையார் திருக்கோயில்இணுவில்

அருள்மிகு ஸ்ரீ பறாளை விநாயகர் ஆலயம் சுழிபுரம்

அருள்மிகு ஸ்ரீ பழங்கிணற்றடி வீரகத்தி பிள்ளையார் கோயில்

அருள்மிகு ஸ்ரீ பழம்பதி விநாயகர் முருகன் தேவஸ்தானம்மல்லாகம்

அருள்மிகு ஸ்ரீ பிள்ளையாராலயம்வாரிவளவு

அருள்மிகு ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ புற்றளை சித்திவிநாயகர் ஆலயம்புலோலி கிழக்கு பருத்தித்துறை 

அருள்மிகு ஸ்ரீ பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்அளவெட்டி

அருள்மிகு ஸ்ரீ பெரியவளவு மகா கணபதிப்பிள்ளையார் கோயில், சித்தன்கேணி

அருள்மிகு ஸ்ரீ பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் கோயில், வேலணை மேற்கு,

அருள்மிகு ஸ்ரீ பொற்பதி அம்பலவாண வீரகத்தி விநாயகர் ஆலயம்,கொக்குவில்

அருள்மிகு ஸ்ரீ நடராஜவீரகத்திப்பிள்ளையார் கோயில்அத்தியடி

அருள்மிகு ஸ்ரீ நீலியம்பனை விநாயகர் ஆலயம்மல்லாகம்

அருள்மிகு ஸ்ரீ நீர்நொச்சித் தாழ்வு பிள்ளையார் அரியாலை

அருள்மிகு ஸ்ரீ நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலயம்

அருள்மிகு ஸ்ரீ நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார்

அருள்மிகு ஸ்ரீ மருதடி விநாயகர் ஆலயம்மானிப்பாய்.

அருள்மிகு ஸ்ரீ மருதங்குளம் விநாயகர் ஆலயம்எழுதுமட்டுவாழ்

அருள்மிகு ஸ்ரீ மருதடி விநாயகர் ஆலயம், விளைவேலி,நுணாவில் மேற்கு,

அருள்மிகு ஸ்ரீ மருதவளவு விநாயகர் தேவஸ்தானம்

அருள்மிகு ஸ்ரீ மணங்குணாய்ப் பிள்ளையார் ஆலயம்நுணாவில் மேற்கு, சாவகச்சேரி

அருள்மிகு ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயம் நல்லூர்

அருள்மிகு ஸ்ரீ மூத்த விநாயகர் கோயில்,வாய்ககாற்தரவை,நீர்வேலி

அருள்மிகு ஸ்ரீ வதிரன்புலோ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மூளாய்

அருள்மிகு ஸ்ரீ வருத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்பன்னாலை

அருள்மிகு ஸ்ரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயம்நயினாதீவு

அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், பரமேஸ்வராச்சந்தி ,திருநெல்வேலி தெற்கு

அருள்மிகு ஸ்ரீ வெய்யிலுகந்த பிள்ளையார் ஆலயம்நாயன்மார்கட்டு

அம்மனாலயம்

அருள்மிகு ஸ்ரீ அம்மன் கோயில் பாலாவோடை,காரைநகர்

அருள்மிகு ஸ்ரீ அம்பாள் கோயில் கொட்டிகை கோயிற்குளம் மிருசுவில்

அருள்மிகு ஸ்ரீ அம்மன்,கோயில்  திருநெல்வேலி

அருள்மிகு ஸ்ரீ எச்சாட்டி மகாமாரி அம்மன் கோவில் வண்ணை மேற்கு

அருள்மிகு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் (காளி கோயில்) ஆலயம் கந்தர்வளவு,கோண்டாவில் மேற்கு

அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில்விழுபளை ,எழுதுமட்டுவாழ்

அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம்சிட்டிவேரம் ,வரணி

அருள்மிகு ஸ்ரீ கண்ணகைஅம்மன் எனவழங்கும் இராஜராஜேஸ்வரிஅம்பாள் ஆலயம்புங்குடுதீவு,10ஆம் வட்டாரம்

அருள்மிகு ஸ்ரீ பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலயம்மட்டுவில்

அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்வண்ணார்பண்ணை

அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் (நாச்சிமார் கோயில்) வண்ணை குளங்கரை மருதடி

அருள்மிகு ஸ்ரீ கும்பி அம்மன் கோயில்

அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயம் கன்னாரையம்பதி , ஆவரங்கால்

அருள்மிகு ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் (கோட்டுவாசல் அம்மன்)பருத்தித்துறை

அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலயம் அச்செழு

அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் கோவில் இணுவில்

அருள்மிகு ஸ்ரீ சாயிதுர்க்கா ஆலயம் கோணாவளை,கொக்குவில்

அருள்மிகு ஸ்ரீ தில்லைக்காளி அம்மன் கோண்டாவில்

அருள்மிகு ஸ்ரீ துர்க்கா ஆலயம் சிறுப்பிட்டி

அருள்மிகு ஸ்ரீ பர்வதவத்தினி அம்மன் கோயில்,உரும்பிராய்

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தாவடி

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்பிட்டியம்பதி ,சங்கரத்தை

அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம்சுதுமலை

அருள்மிகு ஸ்ரீ நாச்சிஅம்மன் ஆலயம் பாணன்குளம் ,நல்லூர்

அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்நயினாதீவு.

அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்சீரணி ,சண்டிருப்பாய்

அருள்மிகுஸ்ரீ மகாமாரியம்மன் கோயில்அரியாலை பிரப்பங்குளம்.

அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் சிறுப்பிட்டி

அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்மன் ஆலயம்கற்புலம் , நந்தாவில்

அருள்மிகு  ஸ்ரீ மனோன்மணி அம்மன் என வழங்கும் பேய்ச்சிம்மன் ஆலயம்-3ஆம்வட்டாரம்,குறிகட்டுவான் புங்குடுதீவு

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன்கோயில், சங்கத்தானை,சாவகச்சேரி

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், உடுவில்

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் மாசிவன் நீர்வேலி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் ஆவரம்பிட்டி ,அராலி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் குறிஞ்சாக்குளி , களபூமி பாலாவோடை,காரைநகர்

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் மணற்காடு

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில்

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்வேவிலந்தை ,அல்வாய்.

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்திருநெல்வேலி

அருள்மிகு ஸ்ரீ வீரமகா காளியம்மை ஆலயம்நல்லூர்

அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலயம் இலந்தைத்திடல் ,சரசாலை,

அருள்மிகு ஸ்ரீ வீரமா பிடாரி அம்பாள் ஆலயம், வண்ணை,ஆனைக்கோட்டை

சிவன்கோயில்கள்

அருள்மிகு ஸ்ரீ அமிர்தபாஷினி உடனுறை வாரிவனநாதர் பெருமான்

அருள்மிகு ஸ்ரீ அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரப்பெருமான் திருக்கோயில் காரைநகர்

அருள்மிகு ஸ்ரீ கண்ணாம்பிகா சமேத கண்ணலிங்கேஸ்வர சுவாமி கோயில் வட்டு மேற்கு வட்டுக்கோட்டை

அருள்மிகு ஸ்ரீ கமலாம்பிகா சமேத கைலாசநாதர் ஆலயம்நல்லூர்

அருள்மிகு ஸ்ரீ கதிரமலைச்சிவன் கோயில்சுன்னாகம்

அருள்மிகு ஸ்ரீ திண்ணைபுரச் சிவன்கோயில்காரைநகர்

அருள்மிகு ஸ்ரீ தெப்பக்குளம் நால்வர் மடம் (சிவன்கோயில்) வேலணை

அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தனி சமேத பசுபதீஸ்வரர் கோயில் பருத்தித்துறை

அருள்மிகு ஸ்ரீ பர்வவர்த்தினி சமேத பசுபதீஸ்வரர் தேவஸ்தானம் புலோலி 

அருள்மிகு ஸ்ரீ பரமேஸ்வரன் கோயில்யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்

அருள்மிகு ஸ்ரீ பாணாவிடைச் சிவன் கோயில் – 7 ஆம் வட்டாரம், புங்குடுதீவு

அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயம்வல்வெட்டித்துறை

அருள்மிகு ஸ்ரீ சந்திரபுர சிவாலயம்மட்டுவில்

அருள்மிகு ஸ்ரீ சிவன்கோயில்கிராஞ்சியம்பதி , 3 ஆம் வட்டாரம்,புங்குடுதீவு

அருள்மிகு ஸ்ரீ சிவன் ஆலயம்நீராவியடி (கடையிற்சுவாமிகள் சமாதி)

அருள்மிகு ஸ்ரீ சிவன் ஆலயம்வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம்

அருள்மிகு ஸ்ரீ நவசைலேஸ்வரம் நிலாவரை

அருள்மிகு ஸ்ரீ நடராச இராமலிங்க சுவாமி ஆலயம் ஆவரங்கால்

அருள்மிகு ஸ்ரீ நல்லைநாயகி சமேத நல்லைநாதன் ஆலயம்நல்லூர்(சட்டநாத சிவன் கோயில்)

அருள்மிகு ஸ்ரீ நீலாய தாச~pஸமேத காயாரோகண சுவாமி தேவஸ்தானம்திருநெல்வேலி

அருள்மிகு ஸ்ரீ லிங்கேஸ்வரர் ஆலயம்கீரிமலை

அருள்மிகு ஸ்ரீ மதுரையம்பதி சிவன் தேவஸ்தானம்புங்குடுதீவு

அருள்மிகு ஸ்ரீ விஸ்வநாத சமேத விசாலாட்சி கோயில்புத்தூர்

அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாத கோயில்காரைக்கால்,இணுவில்.

முருகன் கோயில்கள்

அருள்மிகு ஸ்ரீ ஞானப் பழனி ஆண்டவர் கோயில் கோண்டாவில்

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில்  வேரக்கேணி தென் மட்டுவில்

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில் உசன்

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில்  ,காட்டுவளவு,நெல்லியடி மீசாலை

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில் கொடிகாமம் வீதி இராமாவில்

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில்கற்குளி ,நுணாவில் கிழக்கு,சாவகச்சேரி

அருள்மிகு ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்மாவிட்டபுரம்

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்நல்லூர்

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில்  இணுங்கித்தோட்டம், கைதடி,

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோயில்  காட்டுமலை,அச்சுவேலி

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்நீர்வேலி;

அருள்மிகு ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்இணுவில்

அருள்மிகு ஸ்ரீ கருங்காலி போசுட்டி முருகமூர்த்தி ஆலயம் காரைநகர்

அருள்மிகு ஸ்ரீ காட்டுப்புலம் முருகமூர்த்தி கோயில் கொக்குவில் கிழக்கு

அருள்மிகு ஸ்ரீ கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் (புதுக்கோயில்) கொக்குவில்

அருள்மிகு ஸ்ரீ குழப்பிட்டி முதலி கந்தசுவாமி கோயில் கொக்குவில்

அருள்மிகு ஸ்ரீ தாவடி வேம்படி முருகமூர்த்தி கோயில்  கொக்குவில்

அருள்மிகு ஸ்ரீ திக்கரை முருகன் திருக்கோயில்  காரைநகர்

அருள்மிகு ஸ்ரீ படையாண்டன் தோட்டம் கந்தசுவாமி கோயில் சாவகச்சேரி;

அருள்மிகு ஸ்ரீ புராதன குருநாதர் கோயில் மாசேரி,வரணி

அருள்மிகு ஸ்ரீ பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோயில் – 3ஆம் வட்டாரம்,புங்குடுதீவு

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டைதீவு முகப்புவயல் யாழ்ப்பாணம்,

அருள்மிகு ஸ்ரீ சிற்பனை முருகன் ஆலயம் வேலணை மேற்கு

அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம்வடகோவை கோப்பாய்

சுப்பிரமணியர் தேவஸ்தானம்பொலிகண்டி

அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமான் கோயில் தோப்புக்காடு ,காரைநகர்

அருள்மிகு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்தொண்டைமானாறு

அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயம், பள்ளப்புலம்

அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயில்;, விசுவத்தனை ,பண்ணாகம்.

அருள்மிகு ஸ்ரீ மஞ்சவனப்பதி முருகன் ஆலயம் கொக்குவில

அருள்மிகு ஸ்ரீ மணியர்பதி சிவசுப்பிரமணியர் ஆலயம் கொக்குவில்

அருள்மிகு ஸ்ரீ மாத்தனை கந்தசுவாமி கோயில் கொக்குவில்

வல்லிபுரநாதர் ஆலயங்கள்

அருள்மிகு ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம்நாகேஸ்வரம் அளவெட்டி

அருள்மிகு ஸ்ரீ வண்ணை வெங்கடேச பெருமாள் கோயில்யாழ்ப்பாணம்

அருள்மிகு ஸ்ரீ வல்லலிபுர ஆழ்வார் ஆலயம்புலோலி பருத்தித்துறை

அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயம்பொன்னாலை

அருள்மிகு ஸ்ரீ வல்லிபுரநாதர் தேவஸ்தானம்,கோண்டாவில்,கிழக்கு

கோப்பாய் பெருமாளாலயம்

நாகதம்பிரான்

நாகதம்பிரான் ஆலயம்நாகர்கோயில்

பெரிய நாகதம்பிரான் ஆலயம் வளலாய் 

சிறுதெய்வ வணக்கங்கள்

அண்ணமாராலயம் , ஊரி,களபூமி, காரைநகர்

இளந்தாரி கோயில் இணுவில்.

காத்தான் கோயில்

ஐயனார் ஆலயம்வியாவில்

ஐயனார் ஆலயம்கேரதீவு

ஐயப்பன் கோயில் கோண்டாவில்

சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்தெல்லிப்பளை

சுந்தர ஆஞ்சநேய கோயில் மருதனார்மடம்.

பல்லப்பை வைரவர் ஆலயம் மருதனார் மடம்

ஞானவைரவர் ஆலயம் சிறுப்பிட்டடி மேற்கு

ஞானவைரவர் சுவாமி கோயில் கோணாவளை

ஞானவைரவர் ஆலயம் கொக்குவில் தலையாழி

வல்லன்பதி ஹரிஹர புத்திர ஐயனார் கோயில்,9ஆம் வட்டாரம்,புங்குடுதீவு

வீரபத்திரர் சுவாமி ஆலயம், கோப்பாய் 

வீரபத்திரேஸ்வரர் ஆலயம், கெற்பேலி கிழக்கு, தரவையம்பதி ,மிருசுவில்

வைரவராலயம் புத்தூர்  காரைக்கூடல்

          யாழ்ப்பாணத்துக் கிறீஸ்தவ தேவாலயங்கள்

கதிரை மாதா தேவாலயம்சில்லாலை

தூய பிலிப்நேரியார் ஆலயம் செம்பியன்பற்று

தேவமாதா கோயில்

பழைய வேதக்கோயில்

பரிசுத்த செபமாலை மாதா ஆலயம்சின்னமடு

புனித அந்தோனியார் தேவாலயம்ஊர்காவற்றுறை

புனித அந்தோனியார் தேவாலயம்பாசையூர்

புனித அந்தோனியார் கோயில்

புனித தோமையார் ஆலயம்

புனித செபஸ்தியார் ஆலயம்

புனித சவேரியார் ஆலயம் சக்கோட்டை

புனித அந்தோனியார் தேவாலயம்மணற்காடு

புனித சவேரியார் ஆலயம் நாகர்கோயில்

புனித அந்தோனியார் ஆலயம் வெற்றிலைக்கேணி

புனித செபஸ்ரியார் ஆலயம் வெற்றிலைக்கேணி புல்லாவெளி

புனித கப்பலேந்தி மாதா ஆலயம் கட்டைக்காடு

புனித அந்தோனியார் கோயில் பாசையூர்

புனித சூசையப்பராலயம் அச்சுவேலி

புனித அந்தோனியாராலயம் அச்சுவேலி.

புனித செபஸ்தியார் ஆலயம்

புனித செபஸ்தியார் ஆலயம்

புனித யாகப்பர் தேவாலயம்குருநகர்

புனித அடைக்கல அன்னை தேவாலயம்யாழ்ப்பாணம்

புனித சூசையப்பர் தேவாலாயம்அளவெட்டி

புதுமைமாதா தேவாலயம்குருநகர்

லூர்து மாதா கோயில்;;

மரியன்னை பேராலயம்யாழ்ப்பாணம்

அழிவடைந்த தேவாலயம் சக்கோட்டை

தென் இந்தியச் திருச்சபை

உடுப்பிட்டித்தேவாலயம்

தெல்லிப்பளைத் தேவாலயம்

சாவகச்சேரித்தேவாலயம்

மானிப்பாய் தேவாலயம்மானிப்பாய்

வட்டுக்கோட்டைத்தேவாலயம்வட்டுக்கோட்டை

மெதடிஸ்த சபை

பரிசுத்த திருத்துவ ஆலயம் வுh ர்ழடல வுசinவைல hரசஉh கொக்குவில் 

பரி யாக்கோபு ஆலயம்நல்லூர்

பரிலூக்கா மெதடிஸ்த திருச்சபை

மெதடிஸ்த தேவாலயம்யாழ்ப்பாணம்

மெதடிஸ்த சபை உடுப்பிட்டி

விகாரைகள்

நாகவிகாரை யாழ்ப்பாணம்

நாகவிகாரை நயினாதீவு

சங்கமித்தை கால்பதித் இடம் மாதகல்

பள்ளிவாசல்கள்

அபூபக்கர் பள்ளிவாசல் ,பொம்மைவெளி

அல்லாஹ்பிச்சை முஹம்மதியா மஸ்ஜித்

கமால் பள்ளிவாசல்

காங்கேசன்துறை வீதிப் பள்ளிவாசல்

கடைத்தெருப் பள்ளிவாசல் (செம்மாதெருப்பள்ளி)

சின்னக்கடைப்பள்ளி (1 ஆம் குறுக்குத்தெருப்பள்ளி)

புதுப்பள்ளி வாசல்நாவலர் வீதி

புதிய முஹிதீன் பள்ளி

பெரிய பள்ளிவாசல் (காட்டுப்பள்ளி)

முஹிதீன் பள்ளி

முஹித்தீன் தைக்கா பள்ளிவாசல்

மௌலானா அப்பா தைக்கா (குளத்தடிப்பள்ளி)

மண்கும்பான் பள்ளி

வெவள்ளைக்கடற்கரை பள்ளிவாசல்வேலணை

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!