யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெள்ளி விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நிறுவப்பெற்ற தமிழப்புலவர் ஒளவைப்பாட்டியின் உருவச்சிலையினை சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் 1974-07-09ஆம் நாள் மாநகர முதல்வர் கௌரவ அ.த.துரையப்பா அவர்களின பங்களிப்போடு திறந்து கை;கப்பட்டது.


