1930 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த ஈழகேசரி என்னும் வரலாற் றுப்புகழுடையதும் ஈழத்தில் பல படைப்பாளிகளை உருவாக்கிய பெருமையையும் ஈழத்தின் பல விடயங்களை ஆவணப்படுத்திய பெருமையையும் தன்னகத்தே கொண்ட இச்சஞ்சிகையானது குரும்பசிட்டி அமரர் நா.பொன்னையா அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.