இலங்கை தமிழரசகு் கட்சியின் ஸ்தாபகர் அமரர் ளு,து,ஏ,செல்வநாயகம் அவர்களத ஞர்பகார்த்தமாக யாழ்ப்பாணம் பொத நூல் நிலையத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருகு்கின்றத
Month: September 2021
பித்தளை உலோகத்தினால் உருவாக்க்கப்பட்ட கொக்குப் பறவையின் உருவம்
யாழ்ப்பாணத்து ஆளுமையாளர்கள் யாழ்ப்பாணத்து ஆளுமைகள் தொடர்பில் எம்மால் பாதுகாக்கப்பட்டவர்களது பெயர்களை இங்கே பதிவிட்டுள்ளோம். இவற்றில் பலர் தவறிவிடப்பட்டிருக்கலாம். அவ்வாறான ஆளுமைகள் தொடர்பாக தமிழ் உறவுகளாகிய நீங்கள் எம்மைத்…
யாழ்ப்பாணத் தமிழர்களது வந்துாரை வரவெற்கும் பண்பாட்டில் கால்த்தட்டம் அல்லது வெற்றிலைத்தட்டமானது இரண்டறக்கலந்த விடயமாக இருக்கின்றது, எங்களது கொண்டாட்டங்களில் பால்அறுகு வைத்தல் நிகழ்வில் கால்த்தட்டத்தின் வகிபங்கு பிரதானமானது, திருமண…
1896.02.24 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூர் என்ற ஊரில் பிறந்தவர். இவர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் சக்கடத்தார் எனப்படுகின்ற செயலாளர் பதவியில் பணியாற்றியவர். அக்காலத்தில் கந்தர்மடத்தில் முன்னேற்றத்து…
பாக்கியநாதன், இளையதம்பி (கலாநிதி) புங்குடுதீவில் பிறந்த இவர் புங்குடுதீவு திரு. வெற்றிவேல் குணரத்தினம் அவர்களின் அறிமுகத்துடன் பிரிட்டிஸ் கவுன்ஸிலில் உயர்பதவியில் இருந்த, முன்னாள் உவெஸ்லி கணித ஆசிரியரான…
திரு. நித்தியானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியலாளராகவிருந்த துரைராஜா கமில்டன் மில்லி தம்பதிகளுக்கு ஏகபுதல்வனாக 25.10.1941 0ல் பிறந்தார். இவர் கொழும்பைத் தனது பிறப்பிடமாகக்…
அறிமுகம் ஈழத்திருநாடு கலைகளால் உயர்ந்து, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில் கோலோச்சி நிற்கும் ஒரு தேசம். இங்கே அவ்வப்பொழுது கலையாளுமைகளுடன் கலைஞர்கள் பிறந்து வளர்ந்து தங்கள்…
தெல்லிப்பளை – கட்டுவனைச் சேர்ந்த வானொலி விளம்பரக்கலையின் விற்பன்னராக இலங்கை யில் மட்டுமன்றி தமிழகத்திலும் மிகுந்த புகழ்பெற்றவர்.மலிபன் கவிக்குரல் என்ற விளம்பர நிகழ்ச் சிக்காக இவர் தயாரித்த…
1923.06.19 ஆம் நாள் மல்லாகம் – கோட்டைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை வானொலி யில் இசைக்கலைஞராகத் திகழ்ந்ததுடன் மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நடிகராகவும், நெறியாளராகவும்…