Day: September 27, 2021

1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்சவாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள்…

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மிகப்புராதன கட்டடம் கி.பி. 948இல் கட்டப்பெற்றது. பின்னர் 13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண மன்னனின் அமைச்சரினால் கோயில் பிறிதொரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு விருத்தி செய்யப்பட்டது…

ஏழாலையில் நான்கு கோயில்கள் அமைந்துள்ள இடத்தில் அத்தியடி முருகமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாத ச~;டி திதியில் கொடியேறி சித்திரை பூரணையன்று தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இணுவிலில் இருந்து கோண்டாவில் நோக்கிச் செல்லும் பாதையில் 100 மீற்றர் தூரத்தில் இணுவில் கிழக்கின் தெற்கெல்லையில் அமைந்திருப்பது தான் இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயமாகும். 1902 இல்…

சட்டநாதர் சிவன் கோயில் என அழைக்கப்படும் இவ்வாலயம் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சட்டைமுனி என்ற சித்தருடைய சமாதிக்கோயிலாக ஆரம்பிக்கப்பட்டதாகவும்…

பொன்னாலைக் கடற்கரைக்கும் மாதகல் கடற்கரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் சம்பில்துறை என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது. தட்சிண கைலாய புராணத்தில் பதினெட்டாவது படலத்தில் வரும் சுயம்புநாத சேத்திரத்தில் குறிப்பிட்டதற்கமைவாக வைரவன்…

ஈழத்தில் ஞான குருபரம்பரையைஏற்படுத்திய கடையிற் சுவாமியாரால் இது சிதம்பரமடா என்று முன்மொழிந்த இடத்தில் உள்ள ஒரு கோயில். சிதம்பரத்துப் பாணியில் 1920 இல் இவ்வாலயம் கட்டப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ…

யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள…

யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும்…

ஈழத்திருநாட்டிலுள்ள சிவ ஆலயங்களில் திருக்கோணேஸ் வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், முனீஸ்வரம் ஈழத்துச் சிதம்பரமும் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவி லுள்ள சிதம்பரக்கோயிலில் நடைபெறும் கிரியை மரபுகளை பாரம்பரியமாகச் செய்து…