Friday, April 19

குழந்தைவேல், கணபதி

0

1923.06.19 ஆம் நாள் மல்லாகம் – கோட்டைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை வானொலி யில் இசைக்கலைஞராகத் திகழ்ந்ததுடன் மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நடிகராகவும், நெறியாளராகவும் செயற்பட்டு கலைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!