குழந்தைவேல், கணபதி 0 By ADMIN on September 2, 2021 ஆளுமைகள், ஊடகவியல், பொதுவியல், வானொலி Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1923.06.19 ஆம் நாள் மல்லாகம் – கோட்டைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை வானொலி யில் இசைக்கலைஞராகத் திகழ்ந்ததுடன் மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நடிகராகவும், நெறியாளராகவும் செயற்பட்டு கலைத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தியவர். Post Views: 373