Wednesday, October 2

மாணிக்கம்பிள்ளை, குற்றாலம்

0

1924.03.10 ஆம் நாள் நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1999.06.03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!