1927.09.06 ஆம் நாள் வடமராட்சி பருத்தித்துறை வதிரி என்ற இடத்தில் பிறந்தவர். சித்தமருத்துவம், சோதிடம், மந்திரதந்திரங்கள், விசகடி வைத்தியம் என்பவற்றிலும் கந்தபுராணம், பெரியபுராணம் பாடிப்பயன் சொல்லுதல், நாட்டுக்கூத்து, நாடகம், காவடி, சிந்து ஆடல், மனையடி சாஸ்திரம் ஆகியவற்றிலும் ஆற்றலுடையவர். 1996.07.27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.