1927-11-13 ஆம் நாள் உரும்பிராய் என்னும் இடத்தில் பிறந்தவர். பண்டிதமணி ஐயா அவர்களது தமிழ்ப் பணியை முன்னெடுத்துச் சென்றவர். சஞ்சிகைகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பல நூறு கட்டுரைகளை எழுதியவர்.மிகச் சிறந்த சைவ சமயப் பற்றாளர் என்பதுடன் சிறந்த பௌராணி கராகவும் விளங்கியுள்ளார். நல்லாசிரியர்கள் பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர்.2007-10-02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.