Tuesday, February 18

மனுவல், டென்னிஸ்

0

 

1920.07.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தவர். மிகச்சிறந்த மிருதங்கக் கலைஞன். இலங்கை வானொலியின் மிருதங்க கலைஞனாகப் பணியாற்றிய இவர் கோடையிடி மனுவல் என அழைக்கப்பட்டவர். 2006.06.28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!