1914 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம்- நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். 1982 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.