1943.03.06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை – சரவணை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்குரல் விற்பன்னரான இவர் ஈழத்துச்சதன் என்ற புனைபெயரில் இலங்கையின் பல பாகங்களிலு முள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் தோறும் தனது பல்குரல் திறமையின் மூலம் சிறுவரக்ளையும பெரியவர்ளையும; மகிழவைத்வர் இவரது மறைவிற்குப் பின்னர் இன்று வரை இக்கலை வெளிப்பாடு வெற்றிடமாகவே காணப்படுகின்றமை வெள்ளிடைமலை. 2005.06.26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.