Tuesday, October 29

சபாரட்ணம், சடையர்

0

 

1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – காரைநகரில் பிறந்து நல்லூர் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். புத்துவாட்டி சோமு அவர்களிடம் வயலின் பயின்றவர். தோடிராகத்தினை மிகத் திறமையாக இசைக்கும் ஆற்றலுடையவர். 1953 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!