கிட்டி 0 By ADMIN on February 15, 2022 போக்குவரத்து Share Facebook Twitter LinkedIn Pinterest Email நுகத்தில் மாடுகளைப் பிணைப்பதற்காக ஒரு அடி உயரத்தில் பனந்தடியால் செய்யப்பட்டு பூண் போடப்பட்டதாக இருக்கும். ஒரு மாட்டிற்கு இரண்டு கிட்டிகள் வீதம் ஒரு நுகத்தில் நான்கு கிட்டிகள் காணப்படும். Post Views: 213