ஆசனத்தட்டு 0 By ADMIN on February 15, 2022 போக்குவரத்து Share Facebook Twitter LinkedIn Pinterest Email வண்டிலின் சாரதி அமர்ந்திருக்கும் வட்டமான தட்டு இதுவாகும். இதனை வேறு இடங்களில் ஆசனக்கழுத்து என அழைப்பர். ஏனெனில் கழுத்து வடிவமாக இருப்பதால் ஆகும். வட்டத்தட்டு எனவும் அழைக்கப்படுவதுண்டு. Post Views: 210