1894 ஆம் ஆண்டு தெல்லிப்பளை- மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். தவில்- இசைக் கச்சேரிகளில் இணைத்துப் பயன்படுத்தப்படும் ஒத்து என்னும் இசைக் கருவியினை சிறந்த முறையில் வாசிக்கும் ஆற்றலுடைய கலைஞன். 1964 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.