யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னுமிடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர். மூத்த நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்ளிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிளிலும் நடைபெறு கின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமைபெற்றவர். பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவர். 1975 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.