Thursday, January 16

சுதாகர். எம்.பீ

0

1966.12.27 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர்.நாதஸ்வர இளம் வித்துவானாகவும் இளம் தென்றலாகவும் வாழ்ந்தவர். இரட்டைப்பட்ட சுரங்களைச் சரளமாக வாசிக்கும் ஆற்றலுடையவர். 2004.05.22 ஆம் நாள் கலையுலக வாழ்வை நீத்துக்கொண்டார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!