Thursday, February 6

கோதண்டபாணி. வி

0

1920-03-20 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் சுகமும், சுருதி லய சுத்தமும் நிறைந்த சங்கதிகளை உள்ளடக்கியதாக வாசிக்கும் திறன் கொண்டவர். 1967 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!