Tuesday, June 25

கலியமூர்த்தி, கல்யாணசுந்தரம்

0

1969.12.29 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். 2004.09.07 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!