Thursday, January 16

இராமையா, முத்தையா

0

1926.05.10 ஆம் நாள் யாழ்ப்பாணம். இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த வித்துவானாக ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். 1999.06.03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!