முத்தாலிங்கம், நாராணி 0 By ADMIN on February 5, 2022 Uncategorized Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1924-09-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் டச்சு வீதி சாவகச்சேரி என்ற இடத்தில் பிறந்தவர். சிற்ப, ஓவிய, நாடகக் கலைஞனாக வாழ்ந்தாலும் ஓவியக் கலையிலேயே பிரகாசித்தவர். திரைப்பட நடிகர்களின் விளம்பரக் கட்அவுட்களை வரைந்து புகழ்பெற்றவர். Post Views: 320