1948-03-15 ஆம் நாள் அளவெட்டி என்னுமிடத்தில் பிறந்தவர். சங்கீத ஆசிரியராகவும், தம்புராக் கலைஞனாகவும் வாழ்ந்தவர். இன்று புகழ்பெற்று விளங்கும் பல சங்கீத வித்துவான்களையும், கலைஞர்களையும் , ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர். அளவெட்டி சைவவாலிபர் சங்கத்தோடிணைந்து பாரிய இசை விழாக்களை முன்னின்று நடத்தியவர். 2007-12-10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.