Tuesday, October 8

தட்சணாமூர்த்தி , நடராசா

0

1934-06-28 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மனித உருவங்கள், கடவுளர், பறவைகள் மற்றும் இயற்கைக் காட்சிகளை தனித்துவமுடைய தாகவும் உயிரோட்ட முடையதாகவும் வரைவதில் தனக்கென்றதான ஒரு பாணியினை ஏற்படுத்திக் கொண்டவர். விளம்பர கட்அவுட் வரைவதிலும் பெயர்ப் பலகைகள் எழுதுவதிலும் சிறப்பான ஆற்றல் பெற்றிருந்த இவர் வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் கலைச்சுடர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர். இக்கலைஞன் பிற்காலத்தில் வறுமை நிலையில் வாழ்ந்து 2006-04-12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!