1940.05.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் -வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர். வண்ணைக்கலைவாணர் நாடக மன்றத்தின் முக்கிய ஸ்தாபகர்களில் ஒருவர். ஈழத்துச் சீர்காழி எனப் பெயர்பெற்றவர்.நடிப்பிலும், பாடலிலும் ஆற்றலுடையவர். 1944.07.28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.