1937.10.19 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஏழாலை என்ற இடத்தில் பிறந்தவர்.மக்கள் கலைஞன். தொழிலாளர் பிரச்சினைகளை உள்ளடக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட அரங்கினூடாக உலகறியப்பட்ட கலைஞன். இவரால் தயாரித்து அரங்கேற்றப் பட்ட நாடகங்களில் “சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்”என்ற நாடகம் குறிப்பிடத்தக்கது. 1985.03.25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.