Friday, February 14

தனபாலசிங்கம், சின்னத்தம்பி

0

 

1933-08-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்தவர். காத்தவராயன் சிந்து நடைக்கூத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும், பேச்சாற்றல் பெற்றவராகவும் கலைத்துறையில் ஈடுபட்டவர். 1988-10-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!